சேலம் அருகே விபத்து: கருணாநிதி நஷ்டஈடு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சேலம் அருகே சங்ககிரி பகுதியில் பஸ், லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் தன்னைமிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கும் நஷ்டஈடுவழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின்குடும்பத்திற்கு உரிய நஷ்டஈடு வழங்கப்படும் என்றார்.
இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு நஷ்ட ஈடுவழங்க வேண்டும் என்றும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியும் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications