இன்று பெங்களூர் வருகிறார் வாஜ்பாய்
பெங்களூர்:
பிரதமர் வாஜ்பாய் வியாழக்கிழமை பெங்களூர் வருகிறார்.
பெங்களூர் வரும் அவர் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
தெஹல்கா டாட் காம் இணையதளம் வெளியிட்ட ஆயுதப் பேர ஊழலைக் காரணம் காட்டி நாடு முழுவதும்காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது காங்கிரஸ். காங்கிரஸ் பிரசாரங்களை முறியடிக்கும் வகையில்பாஜகவும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது.
இதுதொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் பெங்களூரில் வியாழக்கிழமை பொதுக்கூட்டம்நடைபெறுகிறது.பெங்களூர் பசவனகுடி நேஷனல் கல்லூரி மைதானத்தில் மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம்நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாய் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக டெல்லியில் இருந்து ராணுவ தனிவிமானத்தில் பிற்பகல் 3.10 மணிக்கு பெங்களூர் வருகிறார். மத்திய பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் ஜார்ஜ்பெர்னான்டஸ் உள்பட பலர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications