திருப்பூர் நீதிமன்றத்துக்கு 5 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
திருப்பூர்:
திருப்பூர் நீதிமன்றத்திற்கு 5 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதனால், நீதிமன்றத்திற்கு வருவோர் அனைவரையும் போலீசார் சோதனையிட்டு அனுப்பி வருகின்றனர்.
சென்னை பூந்தமல்லியில் உள்ள நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் பாட்ஷாவுக்கு சிறைத் தண்டனை அளித்துநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பின்போது திருப்பூர் நீதிமன்றத்திற்கு பாட்ஷாவை விடுவிக்க வேண்டும். இல்லையென்றால், மனிதவெடிகுண்டு வெடிக்கும், அல் உம்மா இயக்கம் என மிரட்டல் கடிதம் வந்தது.
இந்த கடிதத்திற்கு பின்னர் நீதிமன்றத்தில் சோதனையிட்டு எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை. இதன் பின்னர்மீண்டும் 3 முறை மார்ச் மாதத்தில் மிரட்டல் கடிதம் வந்தது. தற்போது 5வது முறையாக இதே போன்ற கடிதம்வந்துள்ளது.
போலீசார் இந்த கடிதங்களையடுத்து இப்போது நீதிமன்ற பணிகள் பாதிக்காத வகையில், நீதிமன்றத்திற்குள்நுழைவோரை தீவிர சோதனைகளுக்குப் பின்னரே அனுப்பி வருகின்றனர்.
மேலும், இதே வளாகத்தில் அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருவோரும் தீவிரமாக சோதனைசெய்யப்படுகின்றனர். கடிதத்தின் பின்னணி யார் என்பது பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications