சென்னையில் திடீர் மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திடீரென பலத்த மழை பெய்தது.
கடும் வெயிலில் தவித்து வருகிறது சென்னை. இதுவரை இல்லாத அளவுக்கு வெயிலின் கொடுமை இருப்பதாகசென்னைவாசிகள் முனுமுனுத்து வருகின்றனர். குடி தண்ணீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது.
இந்த நிலையில் சென்னை மக்களின் வயிற்றில் பால் வார்க்கும் விதமாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்கு மேல் 2மணியளவில் பலத்த மழை பெய்தது. சென்னை நகர் முழுவதும் பெய்த இந்த கோடை மழை சுமார் 1 மணிநேரம் நீடித்தது.
திடீர் மழையால் சென்னை நகரம் சந்தோஷமடைந்துள்ளது. வழக்கமாக கோடை காலத்தின்போது மழை பெய்வதுசாதாரண விஷயம்தான்.ஆனால் இப்போது வெயிலின் கொடுமையும், தண்ணீர்ப் பிரச்சினையும் இதுவரை இல்லாதஅளவுக்கு கொடூரமாக இருப்பதால், இந்த மழை சென்னை மக்களுக்கு அதீத சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.
More From
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications