ஜெ. தேர்தலில் போட்டியிட முடியாது: நீதிமன்றம் விளக்கம்
சென்னை:
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சென்னைஉயர்நீதிமன்றம் வியாழக்கிழமை விளக்கம் அளித்துள்ளது.
டான்சி நிலப்பேர ஊழல் வழக்கில் தான் குற்றவாளி இல்லை என்றும், தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்துசெய்யும்படியும் ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடிசெய்தது.
தற்போது ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது என்று நீதிமன்றம் கூறியிருப்பதால் அவர் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யலாம் என்று தெரிகிறது.
முன்னதாக, ஜெயா பப்ளிகேஷன்ஸ் வழக்கில் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், சசி என்டர்பிரைசஸ் வழக்கில்2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் பெற்றவர் ஜெயலலிதா. இந்தத் தண்டனையை ரத்து செய்யும்படி ஜெயலலிதாசென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி மலை சுப்ரமணியம் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு விட்டு மனுவை தள்ளுபடிசெய்தார். பின்னர் தனது தீர்ப்பில் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா இல்லையா என்பதை தேர்தல்ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், அவர் தேர்தலில் போட்டியிடுவதில் தடை ஏதும் இருக்காதுஎன தான் கருதுவதாகவும் கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications