சென்னை - தூத்துக்குடி ரயில் எஞ்சின் சேதம்
மதுரை:
சென்னை - தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண்: 6703) எஞ்சின் சேதமடைந்தது.
சென்னை எக்மோரிலிருந்து தூத்துக்குடி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்.
இந்த ரயில் அம்பாதுரைக்கும், கொடைக்கானல் ரோடுக்கும் இடையே உள்ள பாதையில் வந்த போது ரயில்பாதையில் 300 கிலோ எடையுள்ள பாறை திடீரென விழுந்ததால் ரயில் எஞ்சின் சேதமடைந்தது. இந்த விபத்துவியாழக்கிழமை அதிகாலை நடந்தது.
இந்த பகுதியில் கடும் மழை பெய்து வருவதால் பாறை ரயில் பாதையில் விழுந்தது.
ஆனாலும் அதிர்ஷ்டவசமாக ரயிலின் டிரைவர், உதவியாளர், பயணிகள் அனைவரும் எந்த விதமான காயமும்இல்லாமல் தப்பித்தனர் .
கூடுதல் டிவிஷனல் ரயில்வே மேலாளர் ராஜசேகர், மூத்த அதிகாரிகளுடன் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துசென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார்.
இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. காலை 6 மணியளவில்ரயில் போக்குவரத்து சீரடைந்தது என மதுரை ரயில்வே டிவிஷனல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications