கேரளாவில் எல்.டி.எப். கூட்டணியை ஆதரிக்கிறது அ.தி.மு.க.
திருவனந்தபுரம்:
வரவிருக்கும் கேரள சட்டசபை தேர்தலில் கேரள அ.தி.மு.க. மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயககூட்டணியை (எல்.டி.எப்) ஆதரிப்பதாக முடிவு செய்துள்ளது.
இது குறித்து கேரள மாநில அ.தி.மு.க. தலைவர் ராஜசேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மார்க்சிஸ்ட்தலைமையிலான அணியை ஆதரிப்பதாக கேரள மாநில சிபிஐ (எம்) செயலாளர் பினார்யி விஜயனுக்கு, அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
கேரளாவில் தமிழக மக்கள் அதிகம் வாழும் 7 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட விரும்புவதையும், அவைஎந்தெந்த தொகுதிகள் என்பதையும் ஜெயலலிதா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எல்.டி.எப். தொகுதி பங்கீட்டை முடித்து விட்டாலும் அ.தி.மு.க.வுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என நம்புகிறோம்.எங்களுக்கு தொகுதிகள் எதுவும் ஒதுக்கப்படாவிட்டாலும் கூட நாங்கள் தொடர்ந்து எல்.டி.எப்பை ஆதரிப்போம்என்றார்.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications