10 புலிகளை விடுவிக்கிறது இலங்கை அரசு
கொழும்பு:
இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி 4 நாட்கள் சண்டை நிறுத்தம்செய்வதால், விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 பேரைவிடுவிப்போம் என்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் புத்தாண்டையொட்டி 12 ம் தேதி இரவு முதல் 17 ம் தேதி வரை நான்கு நாட்கள் சண்டை நிறுத்தம்செய்யவுள்ளது இலங்கை அரசு. இதனால் புலிகளுக்கு எதிரான தாக்குதலை, சண்டை நிறுத்தம் கடைபிடிக்கப்படும்இந்த நாட்களில் நடத்தக் கூடாது என்று அனைத்து ராணுவ வீரர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து விடுமுறை தினங்கள் இருப்பதால் மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவார்கள். இந்த நேரத்தில்சண்டை நடந்து கொண்டிருந்தால் பலருக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளது.
முன்னதாக, டிசம்பர் 24 ம் தேதி முதல் விடுதலைப்புலிகள் சண்டை நிறுத்தம் அறிவித்தார்கள். இந்த சண்டை நிறுத்தம்நான்கு முறை நீட்டிக்கப்பட்டு விட்டது. தற்போது ஏப்ரல் 24 ம் தேதி வரை சண்டை நிறுத்தம் அமலில் இருக்கும்என்று விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications