தஞ்சாவூரில் திமுகவினர் மீது குண்டு வீசி தாக்குதல்
சென்னை:
தஞ்சாவூரில் 15 பேர் கும்பல், ஒன்று தி.மு.க.வைச் சேர்ந்த இரண்டு பேரை குண்டு வீசித் தாக்கிவிட்டு தப்பிவிட்டது.
தஞ்சாவூரில் 15 பேர் கும்பல் ஒன்று சக்திவேல் (வயது 34), ரமேஷ் (வயது 20) ஆகிய இரண்டு பேரையும் ஓட ஓடதுரத்திச் சென்று தாக்கியது.
அவர்கள் இருவரும் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வீட்டில் தஞ்சம் புகுந்த போது அவர்கள்மீது குண்டு வீசிவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது.
காயமடைந்த இருவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அங்க இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தைதொடர்ந்து அங்கு பெரும் பதட்டம் நிலவி வருகிறது
சக்திவேல் மீதும், ரமேஷ் மீதும் தாக்குதல் நடத்திய கும்பல் சென்ற ஆண்டு கொல்லப்பட்ட தி.மு.கவின் கவுன்சில்உறுப்பினரான ஜோதிகுமாரின் ஆதரவாளர்களாக இருக்கக் கூடும் என போலீசார் சந்தேகிக்கினறனர்.
ஜோதிகுமார் கொலை செய்யப்பட்டதில் சக்திவேலுக்கு தொடர்பிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகம்கொண்டுள்ளனர்.
ஜோதிகுமார் கொலை செய்ப்பட்டதை தொடர்ந்து சக்திவேல் மீதும், வேறு பலர் மீதும் பல பிரிவுகளிலும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications