234 தொகுதிகளில் போட்டியிடுகிறது ம.ஜ.மு.
கோவை:
தமிழகத்தில் 47 சிறு கட்சிகள் இணைந்து அமைத்துள்ள மக்கள் ஜனநாயக முன்னணி 234 தொகுதிகளில்போட்டியிடும் என்று மக்கள் ஜனநாயக முன்னணியில் உள்ள புரட்சித் தலைவர் அதிமுக கட்சித் தலைவர் ராஜாமுகமது தெரிவித்தார்.
கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
முன்னாள் பிரதமர் தேவ கவுடா ஏப்ரல் 18 ம் தேதி மக்கள் ஜனநாயக முன்னணியின் தேர்தல் அறிக்கையைவெளியிடுவார். மேலும் வேட்பாளர் பட்டியலையும் அதே நாள் அவர் அறிவிப்பார்.
தேர்தல் அறிக்கையில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு இடம் பெற்றிருக்கும்.
எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒரே சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்திருக்கிறோம்.
தமிழகத்தில் 58 சதவீத மக்கள் திமுக மற்றும் அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை. அதனால்அவர்களின் வாக்குகள் மக்கள் ஜனநாயக முன்னணிக்குக் கிடைக்கும் என்றார் ராஜா முகமது.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications