சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த 365 கடல் ஆமைகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிங்கப்பூருக்கு கடத்திச் செல்லப்படவிருந்த 365 நட்சத்திர கடல் ஆமைகளை சுங்கஇலாகா அதிகாரிகள்கண்டுபிடித்து பறிமுதல் செய்து வனவிலங்கு அதிகாரி உலகநாதனிம் ஒப்படைத்தனர்.
திருச்சியைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவர் 365 நட்சத்திர கடல் ஆமைகளை 7 துணிப்பைகளில் வைத்துசிங்கப்பூருக்கு கடத்த முயன்றார்.
அவரது பையை ஸ்கேன் செய்த சென்னை விமான நிலைய அதிகாரிகள் அந்த பையில் பொருட்கள் அசைவதுபோல் தெரிவதை கண்டனர். அவரது பையை சோதனையிட்டுப் பார்த்த போது அதில் நட்சத்திர கடல் ஆமைள்இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இவை பறிமுதல் செய்யபட்டு வனவிலங்கு அதிகாரி உலகநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நட்சத்திர கடல் அமைகள் கிண்டியில் இருக்கும் குழந்தைகள் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனஉலகநாதன் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications