கோவையில் நாளை மதிமுக மாநாடு
கோவை:
கோவையில் சனிக்கிழமை மதிமுக மாநாடு நடக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தனித்து போட்டியிடுவது உள்பட வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதுவரை இந்தக் கூட்டத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக, திமுககூட்டணியிலிருந்து விலகி தனித்துப் போட்டியிடுகிறது.
பாரதிய ஜனதாக் கட்சி போட்டியிடும் 21 தொகுதிகளை விட்டுக் கொடுத்து 213 தொகுதிகளிலும் போட்டியிடும்மதிமுகவின் தேர்தல் அரசியல் மாநாடு கோவையில் சனிக்கிழமை நடக்கிறது.
இந்த மாநாடு முழுக்க முழுக்க மதிமுகவின் மாநாடாக மட்டுமே பிரதிபலிக்கப் போகிறது. கூட்டணிக் கட்சித்தலைவர்கள் யாரையும் அழைக்காமல், இந்த மாநாட்டை மதிமுக நடத்துகிறது.
இந்த மாநாட்டில், மதிமுகவின் தேர்தல் அறிக்கை, வேட்பாளர் பட்டியல் உள்பட முக்கிய தீர்மானங்கள்நிறைவேற்றப்படவுள்ளன. தேர்தல் சமயத்தில் நடக்கும் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாககருதப்படுகிறது.
தமிழகம் முழுவதிலும் இருந்து அனைத்து தொண்டர்களும் கலந்து கொள்ளும் வகையில் மாநாடு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. அதிக ஆடம்பரம் இல்லாத மாநாடாக இது நடக்கும் என கட்சியின் நிர்வாகிகள்தெரிவித்துள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications