ஐ.டி.பூங்கா அமைக்க இந்தியாவின் உதவியை நாடும் சவுதி
துபாய்:
சவுதி அரேபியாவில் சாப்ட்வேர் பூங்கா அமைக்க இந்தியாவின் உதவி வேண்டும் என்று சவுதி அரேபியா கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து சவுதி அரேபியா உயர் அதிகாரிகள் கூறுகையில், இந்திய தொழில் வர்த்தகத் துறை உயர்மட்டக்குழுவினர் சவுதி வந்திருந்தனர். அப்போது அவர்கள் இளவரசர் அப்துல்லா பின் பைசலை சந்தித்துப் பேசினர்.
இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள், சவுதியில் செயல்படுவது குறித்து அப்துல்லா மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும்சவுதி அரோபியாவில் சாப்ட்வேர் பூங்கா அமைப்பதற்கு இந்தியா உதவி செய்ய வேண்டும் என்றும் அப்துல்லாஇந்திய உயர்மட்டக் குழுவினரிடம் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, சவுதி அரேபியாவுக்கு 14 பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று சென்றது. டாடா ஸ்டீல் லிமிடெட்பொது மேலாளர் ஈரானி மற்றும் இரும்பு எஃகு, ரசாயனம், மின்சாரம், எண்ணெய் வளம், தகவல் தொழில்நுட்பம்,பிளாஸ்டிக், தொலைத்தொடர்புத்துறை, ஆட்டோமொபைல், டீசல் என்ஜின் உள்பட பலதுறையைச் சேர்ந்தபிரதிநிதிகள் சவுதி அரேபியா சென்றனர்.
பல நூற்றாண்டுகளாக இந்தியாவும், சவுதி அரேபியாவும் வர்த்தகத் துறையில் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்தியாவிலிருந்து சவுதி அரேபியா சென்றுள்ள உயர்மட்டக் குழுவினர் ஏப்ரல் 13 ம் தேதி ரியாத்சென்றனர். அங்கு இளவரசர் அப்துல்லாவை சந்தித்த அவர்கள் ஏப்ரல் 16 ம் தேதி டம்மாம் செல்கின்றனர்.அங்கிருந்து 18 ம் தேதி ஜெட்டா நகர் செல்கின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications