டி.ராஜேந்தரை எதிர்த்து த.மா.கா வேட்பாளர் விநாயகமூர்த்தி போட்டி
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் புதன்கிழமைஅறிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள த.மா.காவுக்கு 47 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் மாநிலகாங்கிரஸ் கட்சி 32 இடங்களில் போட்டியிடவுள்ளது. அதன் தாய்க்கட்சியான காங்கிரஸ் கட்சி 15 இடங்களில்போட்டியிடுகிறது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. கட்சி சார்பில்ஞானதேசிகன், சுதர்சன், கோபண்ணா இப்பட்டியலை வெளியிட்டனர்.
முதல் பட்டியல் இடம் பெற்றுள்ள வேட்பாளர்கள் விவரம்:
1. பூங்காநகர் - விநாயகமூர்த்தி.
2. விருதுநகர் - தாமோதரன்.
3. சிவகாசி - ராஜகோபால்.
4. பேராவூரணி - திருஞானசம்பந்தம்.
5. வேலூர் - ஞானசேகரன்.
6. தண்டாரம்பட்டு - மணி வர்மா.
7. மங்களூர் (தனி) - புரட்சிமணி.
8. ரிஷிவந்தியம் - சிவராஜ்.
9. கோவை கிழக்கு - லட்சுமணன்.
10. காரைக்குடி - முன்னாள் எம்.பி. உடையப்பன்.
11. மானாமதுரை (தனி) - பாரமலை.
12. பரமக்குடி - ராமபிரபு.
13. கிள்ளியூர் - டாக்டர் குமாரதாஸ்.
14. நாகர்கோவில் - டாக்டர் மோசஸ்.
15. திருவாடானை- ராமசாமி.
பூங்காநகர் தொகுதியில்தான் தி.மு.க சார்பில் டைரக்டர் டி.ராஜேந்தர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துவிநாயகமூர்த்தி போட்டியிடுகிறார். இவர் த.மா.கா.பொதுச் செயலாளர் ஆவார்.
இவர்களைத் தவிர முக்கியப் புள்ளிகள் அடங்கிய இரண்டாவது பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications