டி.வியில் கட்சிகள் பிரசாரம் செய்ய நேரம் ஒதுக்கீடு
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பிரசாரம் செய்யநேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைக்கு வரும் மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் துவங்கி நடந்துவருகிறது.
தேர்தல்களின்போது அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சிமூலம் தங்களது கருத்தை மக்களிடம் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், தூர்தர்ஷனில் தேர்தல் பிரசாரம் செய்ய அரசியல் கட்சிகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னைஅகில இந்திய வானொலி நிலைய வளாகத்தில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கி தலைமையில் நடந்த கூட்டத்தில், நேரம்முடிவு செய்யப்பட்டது.
நேர ஒதுக்கீடு குறித்த அட்டவணை வருமாறு:
| நாள் | நேரம் | கட்சிகள் |
| 23-04-01
,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, 24-04-01 ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, 25-04-01 ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, 26-04-01 ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, 27-04-01 ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, 30.04.01 ,, ,, ,, ,, ,, ,, ,, 01.05.01 ,, ,, ,, ,, ,, ,, ,, 02.05.01 ,, ,, ,, ,, ,, ,, ,, ,, 03.05.01 ,, ,, ,, ,, ,, ,, ,, ,, 04.05.01 ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, 07.05.01 ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, | மாலை 5.05
மாலை 5.15 மாலை 5.20 மாலை 6.00 மாலை 6.10 மாலை 6.15 மாலை 6.25 இரவு 7.05 இரவு 7.15 இரவு 7.20 இரவு 7.30 இரவு 7.35 இரவு 7.45 மாலை 5.05 மாலை 5.15 மாலை 5.20 மாலை 6.00 மாலை 6.10 மாலை 6.15 மாலை 6.25 இரவு 7.05 இரவு 7.15 இரவு 7.20 இரவு 7.30 இரவு 7.35 இரவு 7.45 மாலை 5.05 மாலை 5.15 மாலை 5.20 மாலை 6.00 மாலை 6.10 மாலை 6.15 மாலை 6.25 இரவு 7.05 இரவு 7.15 இரவு 7.20 இரவு 7.30 இரவு 7.35 இரவு 7.45 மாலை 5.05 மாலை 5.15 மாலை 5.20 மாலை 6.00 மாலை 6.10 மாலை 6.15 இரவு 7.05 இரவு 7.15 இரவு 7.20 இரவு 7.30 இரவு 7.35 இரவு 7.45 மாலை 5.05 மாலை 5.15 மாலை 5.20 மாலை 6.00 மாலை 6.10 மாலை 6.15 மாலை 6.25 இரவு 7.05 இரவு 7.15 இரவு 7.20 இரவு 7.30 இரவு 7.35 இரவு 7.45 மாலை 5.20 மாலை 5.30 மாலை 5.40 இரவு 7.05 இரவு 7.15 இரவு 7.20 இரவு 7.30 இரவு 7.40 மாலை 5.20 மாலை 5.30 மாலை 5.40 இரவு 7.05 இரவு 7.15 இரவு 7.20 இரவு 7.30 இரவு 7.40 மாலை 5.20 மாலை 5.30 மாலை 5.40 மாலை 5.50 இரவு 7.05 இரவு 7.15 இரவு 7.20 இரவு 7.30 இரவு 7.40 மாலை 5.20 மாலை 5.30 மாலை 5.40 மாலை 5.50 இரவு 7.05 இரவு 7.15 இரவு 7.20 இரவு 7.30 இரவு 7.40 மாலை 5.20 மாலை 5.30 மாலை 5.40 மாலை 5.50 இரவு 7.05 இரவு 7.15 இரவு 7.20 இரவு 7.30 இரவு 7.40 இரவு 7.45 மாலை 5.20 மாலை 5.30 மாலை 5.40 மாலை 5.50 இரவு 7.05 இரவு 7.15 இரவு 7.20 இரவு 7.30 இரவு 7.40 இரவு 7.45 இரவு 7.50 | திமுக
பா.ஜ.க. அதிமுக திமுக பா.ஜ.க. அதிமுக திமுக திமுக பா.ம.க பா.ம.க. மதிமுக அதிமுக த.மா.கா. அதிமுக காங்கிரஸ் திமுக திமுக பா.ம.க. அதிமுக த.மா.கா. திமுக காங்கிரஸ் அதிமுக மதிமுக காங்கிரஸ் திமுக அதிமுக காங்கிரஸ் திமுக அதிமுக பா.ம.க. திமுக த.மா.கா. இந்திய கம்யூனிஸ்ட் காங்கிரஸ் அதிமுக த.மா.கா. திமுக திமுக திமுக திமுக அதிமுக பா.ஜ.க. மதிமுக மதிமுக அதிமுக த.மா.கா. திமுக அதிமுக இந்திய கம்யூனிஸ்ட் த.மா.கா. மதிமுக த.மா.கா. திமுக த.மா.கா. திமுக திமுக பா.ம.க. பா.ஜ.க. காங்கிரஸ் அதிமுக காங்கிரஸ் திமுக காங்கிரஸ் பகுஜன் சமாஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் த.மா.கா. பகுஜன் சமாஜ் இந்திய கம்யூனிஸ்ட் த.மா.கா. பா.ஜ.க. பா.ம.க. பா.ஜ.க. பா.ம.க. காங்கிரஸ் காங்கிரஸ் மதிமுக இந்திய கம்யூனிஸ்ட் அதிமுக திமுக மதிமுக இந்திய கம்யூனிஸ்ட் அதிமுக திமுக தேசியவாதி காங்கிரஸ் பகுஜன் சமாஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் த.மா.கா. பா.ஜ.க. தேசியவாதி காங்கிரஸ் பகுஜன் சமாஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் த.மா.கா. பா.ம.க. காங்கிரஸ் மதிமுக இந்திய கம்யூனிஸ்ட் அதிமுக பா.ஜ.க. பா.ம.க. காங்கிரஸ் மதிமுக திமுக தேசியவாதி காங்கிரஸ் பகுஜன் சமாஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் த.மா.கா. பா.ஜ.க. இந்திய கம்யூனிஸ்ட் அதிமுக திமுக தேசியவாதி காங்கிரஸ் காங்கிரஸ் பா.ம.க. மதிமுக தேசியவாதி காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் அதிமுக திமுக |
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications