கைதிகளுக்கும், வார்டன்களுக்கும் மோதல்: கோவை சிறையில் பதட்டம்
கோவை:
கோவை குண்டுவெடிப்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கும்சிறைவார்டன்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் கோவை சிறையில் பதட்டம் ஏற்பட்டது. போலீசார்குவிக்கப்பட்டனர்.
கோவை சிறையில் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக 200 அல் உம்மா சிறைக் கைதிகள் உள்ளனர். கோவைசிறையில் குண்டுவெடிப்பு கைதி அக்பர் அலியும் இருக்கிறார். இவர் கடந்த சில நாட்களாக மூட்டு வலி எனக் கூறிசிகிச்சைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.
ஆனால் போதிய போலீசார் இல்லாததால் அவரை அழைத்துச் செல்ல இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், அக்பர் அலி கடந்த 3 நாட்களாக சிறையில் உண்ணாவிரதம் இருந்துள்ளார். இதற்கு சிலர் அல்உம்மாகைதிகள் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும், அக்பர் அலிக்கு ஆதரவாக வார்டன்களிடம் வாதாடியுள்ளனர். இது மோதலை ஏற்படுத்தும் அளவிற்குவாக்குவாதமாக முற்றியது.
இதையடுத்து கைகலப்பு ஏற்படும் முன்பே அதிகாரிகள் தலையிட்டு பிரச்னையைத் தீர்த்தார். இருந்தபோதிலும்,சிறையில் பதட்டம் ஏற்பட்டதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications