சேப்பாக்கத்தில் 2 நாட்கள் கருணாநிதி பிரசாரம்
சென்னை:
சென்னை சேப்பாக்கத்தில போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் அங்குபிரசாரம் செய்கிறார்.
கடந்த முறை போட்டியிட்டு வென்ற சேப்பாக்கம் தொகுதியிலேயே முதல்வர் கருணாநிதி அவரது இந்த முறையும்போட்டியிடுகிறார். வேட்பாளர்களை திருச்சியில் அறிவித்த கையோடு தற்போது தமிழகம் முழுவதிலும் தேர்தல்பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் கருணாநிதி.
தமிழக தேர்தல் களத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஒரே அரசியல் தலைவர் கருணாநிதி தான். திட்டமிட்டவகையில் அவரது பிரசாரம் உள்ளது.
தனது சொந்தத் தொகுதியில் 2 நாட்கள் பிரசாரம் செய்ய கருணாநிதி திட்டமிட்டுள்ளார். தனி வேனில், தெருத்தெருவாக சென்று ஓட்டு சேகரிக்கவுள்ளார்.
22-ம் தேதி மாலை 5 மணியளவில், சிந்தாதிரிப்பேட்டை, ஐயா முதலித் தெருவில் தனது பிரசாரத்தைத் துவக்குகிறார்கருணாநிதி.
பின்னர் அங்கிருந்து தனது தொகுதிக்குள் அடங்கியுள்ள பல்வேறு தெருக்களுக்கும் சென்று வாக்கு சேகரிக்கிறார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications