ரவுடிக் கும்பல்கள் மோதல்: 2 பேர் சாவு
சென்னை:
இரு ரவுடிக் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
சென்னையில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், இரண்டுரவுடிகளை அவர்களின் எதிரிகள் ஜாம்பஜார் மார்க்கெட்டில் வெட்டிக் கொன்றனர்.இந்த சம்பவம் வியாழக்கிழமை இரவு நடந்தது.
பம்பாய் சேகர் என அழைக்கப்படும் ரவுடி தனது கூட்டாளியுடன் கடை ஒன்றின் முன்நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது நான்கு மோட்டார் பைக்குளில் அவரதுஎதிரணியிர் அங்கு வந்தனர். அவர்கள் முகமுடி அணிந்திருந்தினர்.
இவர்கள் சேகரையும் அவரது கூட்டாளியையும் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச்சென்றனர். அவர்களை பிடிப்பதற்காக துரத்திச் சென்றவர்கள் மீது பெட்ரோல் குண்டைவீசிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றுவிட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அந்தபகுதியிலுள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications