மங்களூர் தொகுதியில் திருமாவளவன் போட்டி
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் போட்டியிடப் போவதாகவிடுதலை சிறுத்தைகள் அமைப்புத் தலைவர் திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் அமைப்புத்தலைவர் திருமாவளவன், தங்களது கட்சி போட்டியிடும் 2 வது வேட்பாளர்பட்டியலை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த விவரம்:
சமயநல்லூர் (தனி) - கஸ்தூரி சிவசாமி
அவிநாசி - ராதாமணி
மங்களூர் - திருமாவளவன்
தேர்தல் அறிக்கைகள்:
சாதிச்சண்டைகளை ஒழிப்போம்.
தீண்டாமையை வேரருப்போம்.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்க முயல்வோம்.
எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப் பாடுபடுவோம்.
இளைஞர்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்போம் ஆகியவையே எங்களது தேர்தல்வாக்குறுதிகள் என்றார் திருமாவளவன்.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications