• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஊட்டியில் மலை ரயில்

By Staff
|

ஊட்டி:

நீலகிரி சீசனை முன்னிட்டு மலை ரயில் விடப்படுகிறது. இந்த மலை ரயில் காலையில்மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்படுகிறது.

காலை 9.30 மணிக்குப் புறப்பட்டு ஊட்டிக்கு மதியம் 1.45 மணிக்குச் சென்றடைகிறது. மதியம் 2.10 மணிக்குஊட்டியில் புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை அடைகிறது.

இதே போன்று வழக்குமாக ஓடும் ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 7. 10 மணிக்கு மதியம் 12 மணிக்குசென்றடையும்.

மாலை 3 மணிக்கு ஊட்டியிலிருந்து புறப்பட்டு மாலை 53.5 மணிக்கு வந்து சேரும். சிறப்பு ரயிலில் முதல் வகுப்புக்கட்டணம் 90 ரூபாய் ஆகும். சாதரண ரயிலில் இரண்டாம் வகுப்புக் கட்டணம் ரூ. 10 மட்டுமே.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X