2 வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது த.மா.கா.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நீண்ட இழுபறிக்குப்பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
மே மாதம் 10 ம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் தமாகா 32 தொகுதிகளில் போட்டியிடுகிறது.இதில் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
தற்போது இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அது குறித்த விவரம்:
கடலாடி - சோ.பாலகிருஷ்ணன்
தொண்டாமுத்தூர் - எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்
மதுரைமத்தி - ஹக்கீம்
வால்பாறை (தனி) - கோவை தங்கம்
திருவள்ளூர் - சுதர்ஸனம்
சாத்தான்குளம் - மணிநாடார்
வாசுதேவநல்லூர் - ஆர்.ஈஸ்வரன்
கம்பம் - ஓ.ஆர்.ராமச்சந்திரன்
பட்டுக்கோட்டை - என்.ஆர்.ரங்கராஜன்
பாபநாசம் - எம்.ராம்குமார்
குன்னூர் - கந்தசாமி
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications