இலங்கை அரசு மீது தமிழர் கட்சிகள் குற்றச்சாட்டு
கொழும்பு:
இலங்கை அரசு அமைதிப் பேச்சு வார்த்தையை விரும்பவில்லை என தமிழர் கட்சிகள்குற்றம் கூறியுள்ளன.
தமிழ் கட்சி தலைவர் ஒருவர் கூறுகையில், இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமசிங்கேபோர் ஒன்றுதான் இனப் பிரச்சனைக்கு முடிவு என கூறியிருப்பது அரசுக்கு அமைதிப்பேச்சுவார்த்தையில் ஆர்வம் இல்லை என்பதையே காட்டுகிறது என்றார்.
வேறொரு தமிழ் கட்சி தலைவர் கூறுகையில், வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் வாழும்மக்களுக்கு சண்டை நிறுத்தத்தின் அவசியம் குறித்து எடுத்துக்கூற விரைவில் பிரசாரம்மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்நிலையில் வவுனியாவில் இருக்கும் அகதிகள் முகாமை பார்வையிட 10 கிறிஸ்துவகுருமார்கள் வவுனியா செல்கிறார்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன்னால் சேதப்படுத்தப்பட்ட கிறிஸ்துவ தேவாலயமான மதுசர்ச்சை சுற்றி அமைந்திருக்கும் அகதிகள் முகாமை பார்வையிட 10 கத்தோலிக்ககுருமார்கள் செவ்வாய்க்கிழமை வவுனியா செல்கிறார்கள்.
பல தமிழர் கட்சியினரும், கிறிஸ்துவ குருமார்களை திங்கள்கிழமை சந்தித்துபேசவுள்ளனர்.
இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் அமைதிப் பேச்சு வார்த்தை மூலம்இனக்கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர அவர்களை சம்மதிக்க வைக்க குருமார்கள்உதவ வேண்டும் என இவர்கள் கேட்டுக் கொள்ளவிருக்கின்றனர்.
விடுதலைப் புலிகள் அறிவித்த சண்டை நிறுத்தம் செவ்வாய்க்கிழமையுடன் முடிவுக்குவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications