6 வது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது மதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை:வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் 4 தொகுதிகளுக்கான ம.தி.மு.க. வேட்பாளர்கள் கொண்ட 6வதுபட்டியலையும், பாண்டிச்சேரியில் ம.தி.மு.க சார்பில் போட்டியிடும் இரண்டாவது வேட்பாளர் பட்டியலையும்ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

தொகுதிகளும் வேட்பாளர் பெயர்களும்:

செய்யாறு- பி.யமுனா

தண்டராம்பட்டு- சின்னகுழந்தை

வானூர்- வேலாயுதம்

முகையூர்- சூசைநாதன்

பாண்டிச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர்களும், தொகுதிகளும்:

லாஸ்பேட்டை- பி.ஜி.ஆனந்தமுருகேசன்

உசுடு- மு.தயாளன்

உருளையன்பேட்டை- ஏ.அப்துல்மஜீத் என்கிற பாபு

ஏம்பலம்-பி.முத்துகிருஷ்ணன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+