சென்னை எல்.ஐ.சி. கட்டடத்தில் திடீர் தீ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை 14 மாடி எல்.ஐ.சி. கட்டடத்தில் திடீரென்று ஏற்பட்ட தீ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இக்கட்டத்தின் 9வது மாடியில் திங்கள்கிழமை பகல் 1 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. மாடி முழுவதும்புகை பரவியது.
இதனால் எல்.ஐ.சி. கட்டடம் இருக்கும் அண்ணா சாலையும் மிகவும் பரபரப்பானது. அண்ணா சாலையில்வாகனத்தில் போவோர் வருவோர் என அனைவரும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்ததால்,போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீயணைக்கும் படை வீரர்கள் 11 வண்டிகளில் விரைந்து வந்து, அரை மணி நேரத்திலேயே தீயை அணைத்துவிட்டதால் பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது.
உயரமான கட்டிடங்களில் தீயை அணைக்க உதவும் "ஸ்கை லிப்ட்" என்று அழைக்கப்படும் ராட்சததீயணைக்கும் இயந்திரம் இங்கு பயன்படுத்தப்பட்டது.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!











Click it and Unblock the Notifications