மதுரை சித்திரை திருவிழா கோலகலமாக தொடங்கியது
மதுரை:
புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை துவங்கியது.
தமிழகத்தின் தென்மாவடங்களில் புகழ் பெற்ற திருத்தலங்களில் ஒன்று மதுரை.அங்குள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மிகப் புகழ் பெற்றது.
சக்திதேவியான பார்வதி வீற்றிருக்கும் எல்லா தலங்களிலும் மிகச் சிறப்பாககருதப்படுவது 3 திருத்லங்கள். அவை காஞ்சி காமட்சி, மதுரை மீனாட்சி, காசிவிசாலட்சி ஆகியவை,
ஆனால் இந்த 3 திருத்தலங்களில் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலிலிசித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் கோலகலமாக, மிகச் சிறப்பாககொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர்
சித்திரைத் திருவிழா கொடியேற்ற வைபவத்துடன் தொடங்கும். இந்த ஆண்டுபுதன்கிழமை கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழாதொடங்கியது.
புதன்கிழமை காலை 10 மணியளவில் கோவிலில் உள்ள கம்பத்தடி மண்டபத்தில்கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
உற்சவ சன்னிதியிலிருந்து அம்மனும், சுவாமியும் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டுகொடியேற்ற மண்டபத்திற்கு சுமந்து வரப்பட்டனர்.
காலை 10.15 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
புதன்கிழமை இரவு கற்பக விருட்சவாகனத்திலும், சிம்க வாகனத்திலும் அம்மனும்,சுவாமியும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications