பாண்டிச்சேரியில் 6 பேர் வேட்பு மனு வாபஸ்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல்செய்திருந்தவர்களில் 6 பேர் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அடுத்தமாதம் 10ம் தேதி பாண்டிச்சேரி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கானவேட்புமனு தாக்கல் இந்த மாதம் 16ம் தேதி துவங்கியது. வேட்புமனு தாக்கல் இந்தமாதம் 23ம் தேதி முடிவடைந்தது.
வேட்புமனு பரிசீலனை இந்த மாதம் 24ம் தேதி நடைபெற்றது. வேட்புமனுவை வாபஸ்பெற விரும்புபவர்கள் 26ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற்றுக் கொள்ள கடைசி நாள்என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாண்டிச்சேரியில் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல்செய்திருந்தவர்களில் 6 பேர் வியாழக்கிழமையன்று தங்கள் வேட்புமனுவை வாபஸ்பெற்றுக் கொண்டனர்.
வேட்புமனுவை வாபஸ் பெற்ற 6 பேரில் ஒருவர் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்)கட்சி வேட்பாளரான பத்மநாபன். மற்ற 5 பேரும் சுயேட்சை வேட்பாளர்கள்.
யு.என்.ஐ.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications