இந்தியரைக் கொன்ற அமெரிக்கருக்கு 20 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
விர்ஜினியாவில் இந்தியரைக் கொன்ற அமெரிக்கருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1995-ல் வர்ஜினியாவில் நடந்த படுகொலைச் சம்பவத்தில் கைதான ஸ்டெர்லிங் ஃபிஷர் என்பவர் குற்றவாளிதான்என்று அமெரிக்க நீதிமன்றம் ஒன்று தற்போது தீர்ப்பளித்துள்ளது.
வர்ஜினியாவில் ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்த 39 வயதான இந்திய அமெரிக்கர் பரம்ஜித் சிங்கைக்கத்தியால் குத்திய ஃபிஷர், அந்த பங்க்கில் இருந்த 150 டாலர்களையும் கொள்ளையடித்துள்ளார்.
தான் பரம்ஜித் சிங்கைக் கொல்லவே இல்லை என்று ஃபிஷர் வாதாடிய போதும், கொலைக்கான பல வலுவானஆதாரங்களும் சாட்சிகளும் ஃபிஷர் தப்புவதற்கே வழி இல்லாமல் செய்துவிட்டன.
31 வயதான ஃபிஷருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் இதுபோன்ற கொலைகள் சமீபத்தில் அதிகரித்திருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications