நானும் ஒரு தொழிலாளிதான்... கருணாநிதி பெருமிதம்
சென்னை:
நான் ஒரு அமைப்பு சாரா தொழிலாளி என்று திமுக தலைவரும், முதல்வருமான மு. கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த மே தின விழா நிகழ்ச்சியில் இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார். சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ளமே தினப் பூங்காவிலுள்ள மே தின நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய கருணாநிதி பின்னர் அங்குகூடியிருந்தவர்களிடையே பேசியதாவது:
நாட்டிலேயே முதல் முறையாக மே தினத்தன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக அறிவித்தது திமுக அரசுதான். இதைத்தான் பின்னர்அப்போதைய பிரதமர் வி.பி.சிங் நாடு ழுவதும் அமல்படுத்தினார்.
20 லட்சம் தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு வாரியங்கள் அமைத்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியதும் திமுகஅரசுதான். நாட்டிலுள்ள பல்வேறு தொழிலாளர்கள் போல நானும் கூட ஒரு அமைப்பு சாரா தொழிலாளிதான்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இறுதி மூச்சு இருக்கும் வரை தமிழகத்தில் தமிழர்களின் தனித்தன்மையைக் காக்கப்பாடுபடுவோம் என்றார் கருணாநிதி.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications