அசாமில் பாஜக வேட்பாளர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
கவுஹாத்தி:
அசாமில் பாஜக வேட்பாளர் உள்பட 8 பேரை உல்பா தீவிரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொன்றனர். இந்தச்சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்.
அசாம் மாநிலம் திப்ருகார் தொகுதி பாஜக வேட்பாளர் ஜெயந்தா தத்தா அலுவலகத்தைத் தாக்கிய தீவிரவாதிகள்,தத்தாவையும் இரண்டு பாஜக தொண்டர்களையும் சுட்டுக் கொன்றனர். இதில் 13 பேர் காயமடைந்தனர்.
முன்னதாக இந்தத் தீவிரவாதிகள் அசாம் கன பரிஷத் அலுவலகத்தையும் தாக்கினர். இதில் பார்பீடா தொகுதிவேட்பாளர் குமார் தீபக் தாஸ் குண்டுக் காயமடைந்தார். இக்கட்சித் தொண்டர் ஒருவரும் மேலும் ஒருபோலீஸ்காரரும் கொல்லப்பட்டனர்.
ஒரு சமதா கட்சித் தொண்டரையும் உல்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அசாம் கன பரிஷத்தின் தலைவர்மகந்தா உல்பா தீவிரவாதிகளின் இச்செயலுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.
More From
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications