கள்ளக்குறிச்சி அருகே வேன் - லாரி மோதல்: 3 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே வேனும், லாரியும் நேருக்குநேர் மோதியதில் சென்னையிலிருந்து மேட்டுப்பாளையத்திற்குசுற்றுலா வந்த 3 பேர் இறந்தனர்.
சென்னை மைலாப்பூரைச் சேர்ந்தவர் இளஞ்செழியன் (29). இவர் தனது நண்பர்களுடன் மேட்டுப்பாளையத்தில்உள்ள பிளாக் தண்டர் பூங்காவைப் பார்க்க சென்னையிலிருந்து புறப்பட்டனர். வேனில் இளஞ்செழியன் உள்பட 10பேர் இருந்தனர்.
அதிகாலை இந்த வேன் கள்ளக்குறிச்சி அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக லாரியுடன் மோதிக் கொண்டது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த ராஜேஸ்வரி (27), ஆகாஷ் (3), டிரைவர் சுப்புராஜ் (28) ஆகியோர்உயிரிழந்தனர். மேலும் 8 பர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications