2002-ல் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியா தன்னுடைய முதலாவது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை 2002ஆம் ஆண்டுஜனவரி மாதம் நடத்த இருக்கிறது.
சூர்யா-2 அல்லது அக்னி-4 என்ற பெயரில் இந்த ஏவுகணை தயாராகிக் கொண்டிருக்கிறது என்று பாதுகாப்புஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தை மேற்கோள்காட்டி ஒரு செய்தி தெரிவிக்கிறது.
இந்த ஏவுகணை 5,000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து தாக்க வல்லது.
2003-ல் சோதனை செய்யப்படவிருக்கும் ஏவுகணை 12,000 கிலோமீட்டர் தூரம் வரை தாக்க வல்லது. 20,000கிலோமீட்டர் தூரம் வரை தாக்க வல்ல ஏவுகணையாக மாற்றவும் சாத்தியங்கள் உள்ளன என்றும் அச்செய்திதெரிவிக்கிறது.
இந்நிலையில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையைத் தயாரிப்பதாக ஒரு எண்ணமே இல்லை என்றுவெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறியிருக்கிறார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications