ஊருக்குள் நுழையாதே: திமுக எம்.எல்.ஏவுக்கு எதிர்ப்பு
செஞ்சி:
தி.மு.க.கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த தி.மு.க.எம்.எல்.ஏவை கிராமத்திற்குள்நுழையவிடமால் மக்கள் தடுத்து நிறுத்தினர். எம்.எல்.ஏவின் சட்டை பிடித்து இழுக்கப்பட்டதால் கிராமத்தில் பதட்டம்நிலவியது.
செஞ்சி தொகுதியில் தி.மு.க.கூட்டணி சார்பில் போட்டியிடுபவர் தமிழ் பா.ம.க. வேட்பாளர் தீரன். இவருக்குஆதவராக ஓட்டு சேகரிக்க செஞ்சி எம்.எல்.ஏ. நடராஜனும், வேட்பாளர் தீரனும் வல்லம் ஒன்றியத்திலிருக்கும்உடையாந்தாங்கல் கிராமத்திற்கு சென்றனர்.
இவர்களை பார்த்ததும் ஆண்களும், பெண்களுமாக 100க்கும் அதிகமானோர் கூடி நடராஜனை உள்ளே விடாமல்தடுத்து 5 வருடமாக தொகுதிக்கு வராமல் இப்போது ஏன் வந்தீர்கள் என கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
பதிலுக்கு நடராஜனும், பொதுமக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்திலிருந்த இளைஞர்நடராஜனின் சட்டையை பிடித்து இழுத்து தகராறு செய்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. வாக்கு சேகரிக்கவந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications