ஊட்டி அருகே ரயில் விபத்து தவிர்ப்பு: 450 பேர் தப்பினர்
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
ஊட்டியில் மலை ரயில் பெரும் விபத்துக்குள்ளாக இருந்தது. டிரைவரின் சாமர்த்தியத்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டது.
ஊட்டியிலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட்டது.
குன்னூரை அடுத்த ஹில்குரோ அருகே தண்டவாளத்தில் ஒரு இடத்தில் விலகல் ஏற்பட்டிருந்தது. இதை அறிந்த டிரைவர், மெதுவாகச் சென்றுகொண்டிருந்த ரயிலை உடனடியாக நிறுத்தினார்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயிலை நிறுத்தியிருக்காவிட்டால் ரயிலில் பயணம் செய்த 450 பேருக்கும் ஆபத்துவந்திருக்கும். ரயில் கவிழ்ந்திருந்தலோ, பாதையிலிருந்து விலகி இருந்தலோ, பல நூறு அடி ஆழப் பள்ளத்தில் விழுந்திருக்கும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications