கள்ள ஓட்டு போடுவதை தடுப்போம்: ராமதாஸ்
சென்னை:
தமிழகத்தில் கள்ள ஓட்டு போடுவதைத் தடுப்போம் என்று பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் தெரிவித்தார்.
பாமக நிறுவனத்தலைவர் தமிழகம் முழுவதும் பாமக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார். இறுதியாகச்சென்னையில் அவர் பாமக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார்.
சென்னையில் அவர் சைதாப்பேட்டை, புரசைவாக்கம், அண்ணாநகர், தியாகராயநகர், புல்லாபுரம் மற்றும் பலஇடங்களில் பாமக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசியபோது கூறியதாவது:
சென்னை திமுகவின் கோட்டை என்று கூறி வருகிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரக்கணக்கில் கள்ளஓட்டுப்போட்டால் இப்படித்தான் இருக்கும்.
அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவதில் முதல்வர் கருணாநிதிக்கு விருப்பமே இல்லை. மக்கள் மனதில்மாற்றம் இருக்கிறது. விழிப்புணர்வு இருக்கிறது.
இந்த முறை திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதைத் தவிர்ப்போம். அதன் மூலம் சென்னையில் 14 தொகுதிகளையும்நாங்களே கைப்பற்றுவோம்.
தமிழகத்தில் 65 சதவீத மக்கள்தான் ஓட்டுப் போடுகிறார்கள். 35 சதவீத மக்கள் ஓட்டுப் போடுவதே இல்லை.அவர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லையா?
வெளிநாடுகளில் இருப்பது போல் இங்கும் ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்க வேண்டும். அப்போதுதான் மக்கள்தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவார்கள் என்றார் ராமதாஸ்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications