ஓட்டுப் போட தமிழகம் தயார்!
சென்னை:
தமிழக சட்டசபைக்கு வியாழக்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப் பதிவுஇயந்திரங்கள் மாநிலத்திலுள்ள வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
10-ம் தேதி தேர்தலுக்கான பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியுடன் முடிவடைந்தது. புதன்கிழமை ஓய்வு நாள். அதுமுடிந்த பிறகு வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இதற்கான தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
234 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள 54,916 வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்முழு வீச்சில் அனுப்பப்பட்டு வருகின்றன. மொத்தம் நாலே முக்கால் கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்குகிறது. மாலை 4 மணிக்கு முடிவடைகிறது. அதற்கு மேல் யாரும்ஓட்டுப் போட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்தலையொட்டி மாநிலம் முழுவதிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கலவரம் நடக்க வாய்ப்புள்ளதாக கருதப்படும்பகுதிகள், தர்மபுரி மாவட்டத்தில் நக்சலைட் ஆதிக்கம் உள்ள பகுதிகள் , பதற்றம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் போலீஸார்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications