மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் ஓட்டுப் போடுவது எப்படி?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஓட்டுப் போடுவது எப்படி? தெரியுமா உங்களுக்கு?
- வாக்குச் சாவடிக்குள் நுழைந்ததும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட 18 வகை ஆவணங்களை தேர்தல் அலுவலரிடம் காட்டி சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
- வாக்காளர் அடையாளம் சரி பார்க்கப்பட்ட பின் ஏதாவது ஒரு அடையாள அட்டையைக் காண்பித்து அங்குள்ள ரெஜிஸ்டரில் நமது கையெழுத்தை இட வேண்டும்.
- ரெஜிஸ்டரில் கையெழுத்திட்ட பின் ஆள்காட்டி விரலில் அடையாள மை இடப்படும். அது காயும் வரை காத்திருக்க வேண்டும்.
- மை காய்ந்த பின் நம்மை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் உள்ள அறைக்குச் செல்லுமாறு தேர்தல் அதிகாரி கூறுவார்.
- வாக்குப் பதிவு இயந்திரத்திற்குச் சென்ற பின் அதிகாரி சொல்லியவுடன் வாக்கைப் பதிவு செய்ய வேண்டும்.
- மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பெயர்கள், சின்னங்களுக்கு அடுத்து இரண்டு பட்டன்கள் இருக்கும். ஒன்று சிவப்பு நிறத்திலும், இன்னொன்று நீலநிறத்திலும் இருக்கும்.
- நாம் விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு நேரே உள்ள நீல நிற பட்டனை அழுத்த வேண்டும். அப்படிச் செய்தவுடன் சிவப்பு நிற பட்டன் எரியும். அதைத் தொடர்ந்து பீப் சத்தம் ஒன்று எழுந்து, சில விநாடிகள் நீடிக்கும். அது நின்றவுடன், வாக்கு சரியாக பதிவாகி விட்டது என்று அர்த்தம்.
இவ்ளோதான் வாக்குப் பதிவு. முன்பு மாதிரி பேப்பரை நான்காக மடித்து, அதை வாக்குப்பெட்டிக்குள் போட்டு, குச்சியை வைத்துகுத்தி, கஷ்டப்பட வேண்டியதில்லை.
எனவே, வாக்காளர்களே, உங்களது ஜனநாயகக் கடமையை மறக்காமல், வேகமாக சென்று செலுத்தி விடுங்கள். அதுதான்நாட்டுக்கும், நமக்கும் நல்லது.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications