அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க என்ன செய்வது?
சென்னை:
தமிழகத்தில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு அமைதியாக நடந்து வருகிறது.
மாலை 4 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடையும். அனைத்துத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் மூலம் ஓட்டுப் பதிவுநடக்கிறது.
முதலில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால்,தேர்தல் ஆணையத்தால் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படவில்லை.
இதையடுத்து அடையாள அட்டை இல்லாதவர்கள் கீழ்கண்ட ஆவணங்களைக் காட்டினால் வாக்களிக்க அனுமதிக்கப்படும் எனதேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன் விவரம்:
ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வருமான வரி செலுத்தியதற்கான பேன் நம்பர் அட்டை, தனியார் நிறுவனங்கள் வழங்கியுள்ள ஊழியர்அடையாள அட்டை, வங்கி பாஸ்புக், விவசாய, அஞ்சலகக் கணக்கு அட்டை,
தாழ்த்தப்பட்ட-பழங்குடியினருக்கு வழங்கப்பட்டுள்ள சான்றிதழ்கள், மாணவர் அடையாள அட்டை, பட்டா, முன்னாள்படைவீரர்களுக்கான ஆவணம், ஓய்வூதிய சான்றிதழ், மறைந்த முன்னாள் ராணுவத்தினரின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்குவழங்கப்பட்டுள்ள ஆணைகள்,
ரயில்-பஸ் பாஸ், ஊனமுற்றோருக்கான சான்றிதழ், சுதந்திர போரட்ட வீரர்களுக்கான அடையாள அட்டை, கிராம அதிகாரியின்சான்றிதழ் ஆகியவற்றைக் காட்டினால் ஓட்டு போட அனுமதிக்கப்படும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications