கேரளா: 140 தொகுதிகளில் அமைதியான வாக்குப்பதிவு
கண்ணூ
கேரளாவில் உள்ள 140 சட்டசபைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை காலை அமைதியாக வாக்குப் பதிவுஆரம்பித்தது.
675 வேட்பாளர்கள் போட்டியிடும் இம்மாநிலத்தில், 2 கோடியே 16 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர். இவர்களில் 1கோடியே 38 இலட்சம் பேர் பெண்கள். மாநிலம் முழுவதும் 22,936 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் கண்ணூ
இங்கு, கடந்த 1987 தேர்தல் முதல், 200 பேருக்கு மேல் தேர்தல் வன்முறைக்குப் பலியாகியுள்ளனர்.
தேர்தலைச் சாக்காக வைத்து, சிலர் தங்களுடைய சொந்தக் காரணங்களுக்காக பழிவாங்கும் படலத்தை சிலர்அரங்கேற்றுவதுதான் வழக்கமாக நடந்து வருகிறது.
இந்த தேர்தலிலும் இத்தகைய வன்முறை நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில் இம்மாவட்டத்தில் வன்முறைக்கான வாய்ப்புகள் நிச்சயம் இருக்காது என்று கேரள அரசும் தேர்தல்கமிஷனும் உத்தரவாதம் கொடுத்துள்ளன.
மாநிலம் முழுவதிலும் 30 கம்பெனிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவற்றில் கண்ணூ
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக ஆகியகட்சிகளுக்கிடையேதான் முக்கியப் போட்டி நிலவுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications