வெயில் பயம்!: காலையிலேயே வாக்களித்துவிட மக்கள் ஆர்வம்
மதுரை:
வெயிலுக்கு முன்பே வாக்களித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிடும் தீவிரத்தில் வாக்காளர்கள் உள்ளனர். இதனால் காலை 7 மணிக்குமுன்பே பல வாக்குச் சாவடிகளில் பொது மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
தமிழகம் முழுவதுமே வெயில் மண்டையைப் பிளந்து வருகிறது. இதனால், காலை 11 மணிக்கு முன்பே ஓட்டுபோட்டுவிட மக்கள்ஆர்வம் காட்டி வருகின்றன. முன்பெல்லாம் மாலை 5 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்படுவது வழக்கம்.
ஆனால், இந்தத் தேர்தலில் மாலை 4 மணிக்கே ஓட்டுப் பதிவு முடிந்துவிடும்.
சென்னையில் ஆலந்தூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவர் ஆர்.எம். வீரப்பன், மத்தியஅமைச்சர் டி.ஆர். பாலு, பா.ஜ.க. பொதுச் செயலாளர் எல். கணேசன் ஆகியோர் காலை 7 மணிக்கே வந்து வாக்களித்து விட்டுச்சென்றனர்.
மேலூரில் போட்டியிடும் அமைச்சர் செல்வராஜ், மதுரையில் காலையிலேயே வாக்களித்துவிட்டு மேலூர் விரைந்தார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications