புதுவையில் தமாகா-பாமக தொண்டர்கள் மோதல்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் உள்ள குறிஞ்சிக்குப்பம் வாக்குச்சாவடியில் தமாகா-பாமக தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமாகாவும், பாமகவும், காங்கிரசும் இருக்கின்றன. ஆனால் பாண்டிச்சேரியில்அதிமுகவுடன் மட்டுமே கூட்டணி வைத்துள்ளது பாமக.
இன்றைய வாக்குப்பதிவின் போது, குறிஞ்சிக்குப்பம் வாக்குச்சாவடியில் தமாகா மற்றும் பாமக தொண்டர்களுக்கிடையே பலத்தமோதல் ஏற்பட்டது. இதனால் அந்த வாக்குச்சாவடியில் உடனடியாக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, தற்போது அங்கு வாக்குப்பதிவு அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது.
வியாழக்கிழமை நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பிற்பகல் 2 மணி வரை 45 சதவிகித அளவு வாக்குப்பதிவு நடந்தது.இம்மாநிலத்திலேயே இதுவரை அதிக அளவாக காரைக்காலில் 51 சதவிகித அளவு வாக்குகள் பதிவாகி இருந்தன.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications