நிருபரை தாக்கிய ரஜினியின் செயலாளர்
சென்னை:
நடிகர் ரஜினிகாந்தின் செயலாளர் சத்யநாராயணா தனியார் தெலைக்காட்சிநிறுவனத்தின் நிருபரை தாக்கினார்.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குபதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. காலைமுதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர்.
இன்று மதியம் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ்கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்துவிட்டு வந்தார். அப்போதுஅவரது செயலாளர் ஏசியா நெட் நிருபர் ஒருவரை தாக்கியது சர்ச்சையைகிளப்பியுள்ளது.
இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கூறுகையில். ரஜினிகாந்த் வாக்களிக்கும் போதுபுகைப்படம் எடுப்பதற்காக 5 மணி நேரத்திற்கும் மேலாக புகைப்படக்காரர்கள்காத்திருந்தனர்.
ரஜினிகாந்த் வாக்களித்துவிட்டு காரில் ஏறுவதற்காக வெளியே வந்த போது அவருக்குவழி ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அவரது செயலாளர் சத்யநாராயணா அங்கு நின்றுகொண்டிருந்த நிருபர்களை தள்ளினார். ஏசியாநெட் நிருபரின் மூக்கில் குத்தினார்என்றனர்.
தாக்கப்பட்ட நிருபர் கூறுகையில், சத்யநாராயணா புகைப்படக்காரரகளிடம்முரட்டுத்தனமாக நடந்து கொண்டார் என்றார்.
யு.என்.ஐ.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications