ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் கடந்த 10 ம் தேதி நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8மணிக்கு தொடங்கியது.
கடந்த வியாழக்கிழமை தமிழகத்தில் 234 தொகுதிகளில் சட்டசபைத் தேர்தல் நடந்தது.
வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவேஅறிவித்திருந்தது. அதே போல் வாக்குகள் எண்ணுவதற்கு அமைக்கப்பட்டுள்ள 101 மையங்களில் வாக்குஎண்ணிக்கை ஆரம்பித்தது.
வாக்குகள் எண்ணப்படும் 101 மையங்களிலும் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications