முதல்வர் பதவியேற்க அந்தோணிக்கு கவர்னர் அழைப்பு
திருவனந்தபுரம்:
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.அந்தோணியை சட்டசபைக் குழுத் தலைவராக ஒருமனதாகத்தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து அவரை கேரள முதல்வராகப் பதவியேற்குமாறு கவர்னர் சுக்தேவ் சிங் காங்அழைப்பு விடுத்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஏ.கே.அந்தோணி கேரள சட்டசபைக் குழுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் தனக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏக்களின் பட்டியலை கவர்னரிடம் கொடுத்தார்.இதையடுத்து கவர்னர் சுக்தேவ், கேரள முதல்வராகப் பதவியேற்கும்படி, ஏ.கே.அந்தோணியை அழைத்தார்.
இதையடுத்து, வியாழக்கிழமை காலை ராஜ்பவனில் நடக்கும் எளிய நிகழ்ச்சியில் கேரள முதல்வராகப்பதவியேற்கவுள்ளார் ஏ.கே.அந்தோணி.
ஏ.கே.அந்தோணிக்கு வயது 61. இவர் கேரள காங்கிரஸ் கட்சியின் சட்டசபைக் குழுத் தலைவராகத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேரளாவில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ் கூட்டணியில் மேலும் 8 கட்சிகள்இடம்பெற்றுள்ளன.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications