ஜெ. முதல்வரானதற்கு பத்திரிக்கைகள் கண்டனம்
டெல்லி:
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டதை பல பத்திரிக்கைகளும் குறை கூறியுள்ளன.
ஊழல் வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டு தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படாத ஜெயலலிதாமுதல்வரானதற்கு பத்திரிக்கைகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக பதவிவகித்தார். 1996ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க வென்றது. முதல்வராக கருணாநிதி பதவி ஏற்றார்.
அதன் பின் ஜெயலலிதா ஆட்சியில் நடந்த ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்தார் கருணாநிதி.ஜெயலலிதா மீது 47 வழக்குகள் தொடரப்பட்டன.
ஜெயலலிதாவுக்கு தண்டனையும் கிடைத்தது. விடுதலையும் கிடைத்தது. டான்சி நில பேர ஊழல் வழக்கில் 3ஆண்டுகாலம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட காரணத்தால் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடஅனுமதிக்கப்படவில்லை. அவர் தாக்கல் செய்த 4 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
ஆனால் தொடர்ந்து அ.தி.மு.க. அணியை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஜெயலலிதா. வியாழக்கிழமைதேர்தல் நடந்தது. ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
அ.தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும் அளவு பெரும்பான்மைபெற்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications