Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூ. செயற்குழு கூடுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் மதுரையில் ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில்நடைபெறவுள்ளது.

சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டம் சென்னையில்வெள்ளிக்கிழமை நடந்தது.

கூட்டத்திற்கு மாநில செயலாளர் சங்கரய்யா தலைமை வகித்தார். இதில் மூத்த தலைவர் வரதராஜன் உள்பட பலர்கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மதுரையில் ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழுக்கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+