லாரி -மோட்டார் சைக்கிள் விபத்து: 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காஞ்
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த விபத்து பற்றி போலீசார் கூறுகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு நெடுஞ்சாலையில்வந்து கொண்டிருந்த லாரி எதிரே வந்த பேருந்தின் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் போட்டது.
அப்போது சென்னையிலிருந்து மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் சென்னையிலிருந்து செங்கல்பட்டுக்கு வந்துகொண்டிருந்தனர்.
இவர்கள் லாரிக்கு பின்னே வந்து கொண்டிருந்தனர். திடீரென லாரி பிரேக் போட்டதால் அவர்களால் உடனேபிரேக் போட முடியவில்லை.
இதனால் மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதியது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவரும் இறந்தனர்என கூறினர்.
யு.என்.ஐ.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications