புலிகள் தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் பலி
கொழும்பு:
இலங்கையில் வவுனியா பகுதியில் விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல் நடத்தியதில் 12 ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர். 21 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை அவர் மறைந்திருக்கும்காட்டுக்குள் சென்று பேச்சுவார்த்தை நடத்தி விட்டுத் திரும்பியுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவம்நடந்துள்ளது.
வெள்ளிக்கிழமை வவுனியாவில் உள்ள செடிகுளம் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும்இடையே தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 14 ராணுவ வீரர்கள்படுகாயமடைந்தனர்.
வவுனியாவிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அசிக்குளம் பகுதியில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்தபகுதியில் தீவிரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தியதில் இரண்டு போலீஸ்காரர்கள், ஒரு ராணுவ வீரர் ஆகியோர்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இத்தாக்குதலில் 6 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
அசிக்குளம் பகுதியில் நடந்த தாக்குதலில் 7 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்று புலிகள்கூறியுள்ளனர்.
திரிகோணமலை பகுதியில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் கடற்படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் புலிகள்தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications