ஊட்டியில் குளு குளு சீசன் ஆரம்பம்
ஊட்டி:
ஊட்டியில் குளு குளு சீசன் தொடங்கியது. மக்கள் வெள்ளம் நிரம்பி வழிகிறது. வெள்ளிக்கிழமை மலர்க்கண்காட்சியும் தொடங்கியது.
சுட்டெரிக்கும் அக்னி வெப்பத்தில் ஆறுதல் தரும் சுற்றுலாத் தளங்களில் குளுகுளு ஊட்டியும் ஒன்று. நீலகிரிமாவட்டத்தில் மலை மீது அமைந்துள்ள சிறப்பான சுற்றுலாத் தளம் ஊட்டி. கொளுத்தும் வெயிலையும் கூடஇதமாக்கி, கண்களைக் குளிர்விக்கிறது இந்நகரம்.
வண்ணமயமான மலர்களைத் தாங்கி பயணிகளை வரவேற்று, மன மகிழச் செய்யும் ரோஜாத் தோட்டம் பூத்துக்குலுங்கத் தொடங்கியுள்ளது. வெல்வெட் மெத்தை போன்ற பச்சைப் புல்வெளியில் மக்கள் இளைப்பாறிவருகின்றனர்.
ஊட்டியில் வெள்ளிக்கிழமை மலர்க்கண்காட்சி துவங்கியது. இந்தக் கண்காட்சி, இரண்டு நாட்கள் கோலாகலமாகநடக்கிறது. தாவரவியல் தோட்டத்தில் ஆயிரக்கணக்கான மலர்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், படகுத் துறையில்படகு சவாரியும், அங்கு நிலவும் குளுமையான சூழல், புல்தரை ஆகியவை சுற்றுலாப் பயணிகளை மிகவும்கவர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு தேயிலைப் பிரச்னையால் தத்தளித்த நீலகிரி, இந்த ஆண்டு புத்துயிர் பெற்று பொலிவுடன்திகழ்கிறது. சுற்றுலாப் பயணிகள் அச்சமின்றி அக்னி வெப்பத்தை தணித்துக் கொள்ள ஊட்டிக்கு வந்த வண்ணம்உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications