மணிப்பூர்: நம்பிக்கை வாக்கெடுப்பில் கொய்ஜம் அரசு தோல்வி
Subscribe to Oneindia Tamil
இம்பால்:
மணிப்பூரில் முதல்வர் கொய்ஜம் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.
சமதா கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் சிலர் அவருக்கு எதிராக வாக்களித்தனர்.
இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் கொய்ஜம் தலைமையிலான சமதா கட்சி தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் மத்தியில் தேசிய ஜனநாய ஜனநாயகக் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை சமதா கட்சி வாபஸ் பெற்றுக் கொள்ளும் என்று தெரிகிறது. இதற்காக தே.ஜ.கூட்டணிக்கு மாலை 5 மணி வரை சமதா கட்சி கெடு விதித்துள்ளது.
முன்னதாக மணிப்பூர் சட்டசபையில் முதல்வர் ராதாபினோத் கொய்ஜம் திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். 17 உறுப்பினர்கள் கொய்ஜம் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 39 உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்தனர் என்று சபாநாயகர் சாபம் தனஞ்சய் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications