ஜெ.க்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் கோரிக்கை
கொழும்பு:
இலங்கை தமிழர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி எடுக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம்இலங்கை வட கிழக்கு பகுதியின் முன்னாள் முதல்வர் வரதராஜ பெருமாள் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டுள்ள ஜெயலலிதாவுக்கு அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில்கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள உங்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில்வாழும் தமிழ் மக்கள் துன்பத்தில் வாடி வருகிறார்கள். இந்தியாவும், இலங்கையும் இணைந்து இனப்பிரச்சனையைமுடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
நீங்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது தமிழக மக்கள் உங்கள் மேலும், உங்கள் கட்சி மேலும் வைத்துள்ளநம்பிக்கையை காட்டுகிறது.
ஈழ மக்கள் புரட்சி விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல். ஏஃப்) இயக்கத் தலைவர் பத்மாநாபா தி.மு.க. ஆட்சியின்போது சென்னையில் படுகொலை செய்யப்பட்டார்.
நீங்கள் இலங்கை தமிழர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியை மேற் கொள்ள வேண்டும் எனகூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications